Pages

Monday, June 17, 2024

என்னை பற்றி...


என்னை பற்றி சில வரிகள் .. 

நான் இப்போ முப்பது வயதை தாண்டி விட்டேன் .. 

தற்போது சென்னை 
பூர்வீகம் காரைக்கால் 

School - CBSE upto 12th

UG - BCA 

PG - MCA 

நான் MCA முடித்து கணினி துறையில் சீனியர் என்ஜினீயர் ஆக உள்ளேன். . 

ரொம்ப நாள் ஆச்சு தமிழ் ல type  பண்றது.. 

இங்கு பதிவிடும் அனைத்து
பதிவும் எனது தனிப்பட்ட விருப்பங்கள் மட்டுமே.. 

என் தனிமையின் தாக்கமாக கூட இருக்கலாம்... 

இந்த Blog ல நான் சிறு வயது முதல் கடந்த வந்த பாதைகள்.. 
அனுபவங்கள், சந்தோசம்,  வருத்தம் இப்படி எல்லாமே ஷேர் செய்ய போகிறேன்... 

உண்மையா சொல்லனும்னா... இது எல்லாமே என் உளறல்கள் .. 

தமிழ் மொழி மேல அதீத பற்று எப்போவுமே உண்டு.. எனக்கு தெரியும் இப்போ நான் எழுதுற தமிழ் கூட perfection
வரிகள் கிடையாது... 

நீண்ட காலம் கழித்து Blog போஸ்ட் மீண்டும் பதிவிடுகிறேன் ... 





Completed Book List 2024 -- PART 1

Already on earlier post I have posted nearly 
200 book titles which I have read. 

It's new thread from Mar 11.. List and title will be continued.  Last update on Jun 16th 2024.


Til now read - 104
Till now totally read - 304





vadagaiku or uyir written and published in Malaimathi in 1980